மூலிகை கற்பம்.

எனது குருக்களில் ஒருவரான ஜட்ஜ்பலரமையா 1969 ம் வருடம் சித்த மருத்துவத்தின்  பெருமை பற்றி பேச சிங்கப்பூர், மலேசியா நாட்டிற்கு சென்றபோது, பினாங்கு என்ற நகரில் வல்லாரை பிரபாவத்தை பற்றி பேசும் போது இம் மூலிகையில் தங்க சத்து உள்ள தென்றும், சீனாவில்  236   வயது வரை வாழ்ந்து வந்த ஒருவரை டாக்டர்கள் சென்று பார்த்த போது அவர் எல்லோரையும் போலவே உணவு, உடை, உறக்கம் போன்ற பழக்கங்கள் இருந்ததாக கண்டனர் என்றும், அவரை மேலும் வினாவிய போது தான் ஒரு மருந்தும் சாப்பிடு வதில்லை என்றும், ஆனால் பிரதி தினம் காலை வெறும் வயிற்றில் வல்லாரை இலை சாறு ஐம்பது மில்லியளவு சாப்பிட்டு வருவதாக சொன்னார் என்றும், அவர் இருபது பெண்களை மணந்தவர் என்றும் தன் சொற் பொழிவில் குறிப்பிட்டுள்ளார்.

மூலிகை கற்பம்

கடுக்காய் கற்பம்
செங்குமரி கற்பம்
வரிகுமரி கற்பம்
மிளகு கற்பம்
சிவகரந்தை கற்பம்
வெங்கரந்தை கற்பம்
கருங்கரந்தை கற்பம்
கொட்டைகரந்தை கற்பம்
செங்கரந்தை கற்பம்
விஷுணு கரந்தை கற்பம்
சூரிய காந்தி கற்பம்
ஒரிலை தாமரை கற்பம்
விடதேர் கற்பம்
சீந்தில் கற்பம்
வேம்பு கற்பம்
கருவேம்பு கற்பம
சர்க்கரை வேம்பு கற்பம்
பொற்றிலை கையாந்தகரை கற்பம்
கிளி மூக்கு கற்பம்
கரும் மூலிகை கற்பம்
பஞ்ச கற்பம்
சிவனார் வேம்பு கற்பம்
அட்ட மூலிகை கற்பம்
வெண் தூதுவளை கற்பம்
அமுறி கற்பம்
நீல ஜோதி கற்பம்
பிரமி கற்பம்
கற்பிரமி கற்பம்
நெல்லி கற்பம்
கரு நெல்லி கற்பம்
கற்பூர வள்ளி கற்பம்
இவனபூன் கற்பம்
பலாசு கற்பம்
வெண் புரசு கற்பம்
பொற் கொன்றை கற்பம்
வெள்ளை மந்தாரை கற்பம்
வெள்ளை நீர்முள்ளி கற்பம்
சிவப்பு சித்திரமூல கற்பம்
சென் நாயுருவி கற்பம்
வெள்ளெருக்கு கற்பம்
சிவப்பு கள்ளி கற்பம்
கருந் துளசி கற்பம்
குலால தொண்டை கற்பம்
கரு வீலி கற்பம்.

மேற் கண்ட மூ லிகைகளில் தன உடலுக்கு ஏற்றமூலிகைகளில் ஒன்றை தேர்ந்து எடுத்து முறையாக சாப்பிட்டு அந்தாள், குறைந்தது நஊர்று இருபது ஆண்டுகளாவது ஆரோக்கித்தோடு வாழலாம், தவம், யோகம் எதுவும் செய்ய தேவை இல்லை.
எங்களுக்கு உண்மை உள்ள வரும், தன்னையும் தன் குடும்பத்தையும் நல் வழியில் நடத்திக் கொண்டு, மக்கள் சமுகத்திற்கு சேவை செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு அவரவர்களுக்கு ஒத்து வரும் கர்ப்ப மூலிகையினை காட்டி கொடுத்து சாப்பிடும் முறையினை  அவர்களுக்கு   கற்று கொடுக்கப் படும் என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.


7 comments:

  1. Makkalukku 100 Varushathukke enna Pandrathunu theriyala ini 400 Varudam irunthu enna panna poranga sari Neengal intha Karbam Sappittu oru 200 Varudamavathu irunthu kattunga sir,
    ippadikku English sonna Sicco Tamill Sonna Paithiyagaran...

    ReplyDelete
  2. Eppadi ellam Panam Sambarikkarangayya Ippadikku
    English Sonna Sicco Tamill Sonna Paithiyakaran...

    ReplyDelete
  3. Ye sir Sukkilam Veliyerama Irunthatha Athiga Aandu uyir Vaalalamnu soldringa ippo Intha Thatha Kittathatta 20 Marriage Panni Irukkaru appo ethana murai Sukkilam Veliyethi irupparu Avaru mattum eppadi 236 Varudam Sukkilam Veliyethi Valntharu Please Clear me my dou't ok Ippadikku
    English sonna Sicco Tamilla sonna Paithiyakaran...

    ReplyDelete
  4. Jayaprakash sir... Nenga kettadhu ellam crect.... Ungaluku water epadi form ai irukkumnu idea irukka? Sari fire edhunala upward ah fire agudhunachum yosichi irupengala.? Edhum theriyamma periya poo maari pesadhenga English la sonna sico tamil la sonna loosu kuu nu.... Ungala maari ppls ala dhan da ellarum thanakku therinja vishayatha kooda veliya sollama poidranga..

    ReplyDelete
  5. ayya vanakkam,
    enakku kai, kal narambu problem iruku thadai elumbu kulir kalathil apadiya pidithu kollm. en udal arokiyamaha iruka oru mooligai karpam sollungal en vayathu 50 .

    ReplyDelete